sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

/

தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கோரிக்கை


ADDED : ஏப் 07, 2025 02:19 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரித்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

தென் மாவட்ட மக்களின் நுழைவு வாயிலாக உள்ள கரூர் நகரை சுற்றி, திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் வழியாக செல்லும் பொதுமக்களின் குடிநீர் வச-திக்காக, கருப்பு நிற சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டுள்-ளன. அதில், நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் டூவீலர் மற்றும் கார்களில் செல்லும் பொது-மக்கள் அதை குடிநீராக பயன்படுத்தினர். நாளடைவில் தண்ணீர் தொட்டிகளை பராமரிக்காமல் விட்டனர்.

இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் தற்போது சேதமடைந்துள்ளன. சில பகுதி-களில் உள்ள, தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்படுவது இல்லை. எனவே, பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை மாற்றி விட்டு, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us