தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 12, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மதர்ஷா பாபு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், வக்பு வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடி-யாக திரும்ப பெற வேண்டும், வக்பு வாரிய உறுப்பினர்களாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் அப்துல் முஹ்ஸின், ஊடக பொறுப்பாளர் ஜாகீர் உசேன் உள்பட, 100 க்கும் மேற்பட்-டவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us