/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் தலைமை தபால் அலுவலகம் முன், மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். எழுத்தாளர் அருந்ததி ராய் மீது, உபா சட்-டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.