sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

/

பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 12, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கி-ணைப்பு குழு சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்-பாட்டம் நடந்தது.

அதில், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிபடி, 13 ஆண்டுக-ளாக பணியாற்றி வரும், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ரூசோ, பொருளாளர் மாரியம்மாள் உள்பட, 50க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us