/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அம ரா வதி ஆற்றில் தண்ணீர் குறைப்பு
/
அம ரா வதி ஆற்றில் தண்ணீர் குறைப்பு
ADDED : ஆக 06, 2024 08:54 AM
கரூர்: அம ரா வதி அணையில் இருந்து, ஆற்றில் திறக் கப் பட்ட தண்ணீர், நேற்று குறைக் கப் பட் டது.திருப்பூர் மாவட்டம், உடு மலை பேட்டை அம ரா வதி அணைக்கு, நேற்று முன்-தினம் வினா டிக்கு, 1,199 கன அடி தண்ணீர் வந் தது.
நேற்று காலை, 8:00 மணி நில வ ரப் படி தண்ணீர் வரத்து வினா டிக்கு, 1,150 கன அடி யாக குறைந் தது. இதனால், அம ரா வதி ஆற்றில் திறக் கப் பட்ட தண்ணீர் வினா டிக்கு, 775 கன அடியில் இருந்து, 300 கன அடி யாக குறைக் கப் பட் டது. புதிய பாசன வாய்க்-காலில், 440 கன அடி தண் ணீரும் திறக் கப் பட் டது. 90 அடி கொண்ட அணையின் நீர் மட்டம், 89.05 அடி யாக இருந் தது. மாயனுார் கத வணைகரூர் அருகே, மாயனுார் கத வ ணைக்கு நேற்று முன் தினம் காலை வினா டிக்கு, 82 ஆயி ரத்து, 831 கன அடி தண்ணீர் வந் தது. நேற்று காலை, 8:00 மணி நில வ ரப்-படி தண்ணீர் வரத்து, 61 ஆயி ரத்து, 558 கன அடி யாக சரிந் தது.அதில், டெல்டா மாவட் டங் களில், சம்பா சாகு ப டிக் காக காவி ரி யாற்றில், 60 ஆயி ரத்து, 38 கன அடியும், தென் கரை வாய்க் காலில், 700 கன அடி தண் ணீரும், கீழ் கட் டளை வாய்க் காலில், 400 கன அடி தண் ணீரும், கிருஷ் ண ரா ய புரம் பாசன வாய்க் காலில், 20 கன அடி தண் ணீரும் திறக் கப் பட் டது.ஆத் துப் பா ளையம் அணைகரூர் மாவட்டம், க.பர மத்தி அருகே, கார் வாழி ஆத் துப் பா ளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நில வ ரப் படி அணைக்கு வினா டிக்கு, 189 கன அடி தண்ணீர் வந் தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 25.25 அடி-யாக இருந் தது. நொய்யல் பாசன வாய்க் காலில், தண்ணீர் திறப்பு நிறுத் தப் பட்-டுள் ளது.