ADDED : ஆக 21, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்டம் தளவாபாளையம் அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்,
50. இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில், விஷ கதண்டுகள் கூடு கட்டி
இருந்தன.
இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, புகழூர்
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள்,
சம்பந்தப்-பட்ட இடத்துக்கு சென்றனர். பின்னர், மரத்தில் இருந்த
கதண்டு-களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அழித்தனர். இதையடுத்து,
அப்-பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
