/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.1.82 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கம்
/
ரூ.1.82 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கம்
ADDED : மே 29, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், கலெக்டர் தங்கவேல் தலைமையில் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பல்வேறு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், வாங்கல் குப்புச்சிபாளையம் பஞ்., சாணங்கோட்டையில் மகளிர் சுகாதார வளாகம் கட்டும் பணி, கரட்டுப் பாளையத்தில் கழிப்பறை மராமத்து பணிகள் என மொத்தம், 1.82 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை தொடங்கி வைத்தார்.