ADDED : செப் 09, 2026 07:35 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்ட தேவேந்திர சேனா கல்சுரல் பவுண்டேசன் சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தேவேந்திர குல சமூகத்தை, ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
