/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சோம வாரத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
சோம வாரத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : நவ 18, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத திங்கட்கிழமையை முன்னிட்டு, முதல் சோம வாரம் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் பக்தர்கள் காலை முதல் மாலை வரை சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் நலன் கருதி, குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

