sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி: பக்தர்கள் பங்கேற்பு

/

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி: பக்தர்கள் பங்கேற்பு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி: பக்தர்கள் பங்கேற்பு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி: பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஏப் 13, 2025 04:44 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று அமராவதி ஆற்றின் கரை-யோர பகுதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடி-யேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது.

அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா, சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, திருக்கல்-யாண உற்சவம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அம-ராவதி ஆற்றின் கரையோர பகுதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்-தது.

முன்னதாக, பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சவுந்திர நாயகி, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் சிறப்பு வாகனங்களில் திரு-வீதி உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

இன்று ஆளும் பல்லக்கு, நாளை ஊஞ்சல் உற்சவம், வரும், 15ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்-சிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us