/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஜூலை 29, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, வளையர்பாளையம் கிராம மக்கள் நேற்று காலை அம்மனுக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு பூஜை செய்யப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நீர், மோர், பிரசாதம் வழங்கப்பட்டது.