தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி

அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி

அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி


ADDED : ஜூன் 27, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்; லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்-தினர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன்-களை செலுத்தி வழிபட்டனர். மாரியம்மனுக்கு மதியம் மற்றும் இரவு ஆகிய இரண்டு நேரங்க-ளிலும், மண்டல பூஜை செய்து வழிபாடு நடத்தப்-பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us