sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பண்டரிநாதன் கோவில் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கிய பக்தர்கள்

/

பண்டரிநாதன் கோவில் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கிய பக்தர்கள்

பண்டரிநாதன் கோவில் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கிய பக்தர்கள்

பண்டரிநாதன் கோவில் கருவறைக்குள் சென்று சுவாமியை வணங்கிய பக்தர்கள்


ADDED : ஜூலை 07, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், ஆஷாட ஏகாதசி திருவிழாவை-யொட்டி, பக்தர்கள் நேற்று கருவறைக்குள் சென்று வணங்கினர்.

கரூர், ஜவஹர் பஜார் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, துக்காரம் கொடியேற்றம் மற்றும் லட்சார்ச்சனையுடன் ஏகாதசி திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலை, பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபி-ஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, ஏராள-மான பக்தர்கள் கருவறைக்குள் சென்று, மூலவர் சுவாமியை தொட்டு வணங்கினர். அவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின், சுவாமி நகர்வீதி புறப்பாடு, திவ்ய நாம சங்கீர்த்தனத்துடன் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு பண்டரிநாதன் சுவா-மிக்கு, காவிரியாற்றில் தீர்த்தவாரியும், மாலை, 6:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராத-னையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us