ADDED : ஆக 30, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம், பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, பஞ்சப்பட்டி வரை நெடுஞ்சாலை செல்கிறது.
சாலை
இருபுறமும் அதிகமான கால்நடை கழிவு குப்பைகள்
கொட்டப்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஆக்கிரமித்து மண்
கொட்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியாத
நிலை உள்ளது. சிரமம் இன்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
