/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவுளி சந்தையில் ஆடி தள்ளுபடிவிற்பனை
/
ஜவுளி சந்தையில் ஆடி தள்ளுபடிவிற்பனை
ADDED : ஜூலை 16, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துவக்கம் kஈரோடு, ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதிகள், மணிக்கூண்டு சாலை, காந்திஜி சாலை, பனியன் மார்க்கெட் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.
தீபாவளிக்கு இன்னும், 95 நாட்களே உ
ள்ளதால் இருப்பில் உள்ள ஜவுளிகளை குறைந்த விலையில் விற்றுத்தீர்க்கவும், ஆடித்தள்ளுபடி விற்பனை, தீபாவளிக்கு புதிய ஆடைகளை தருவித்து கொள்ளவும் நேற்றைய சந்தையில் தள்ளுபடி விற்பனை மும்முரமாக நடந்தது.