தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி

மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி

மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி


ADDED : ஜூன் 09, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி, குளித்தலையில் இன்று நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம், இன்று குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி நடக்-கிறது. வேளாண்துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் அறிவியில் நிலையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் ஆகிய வேளாண் சார்ந்த துறைகள் கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகள் அமைக்க உள்ளது. மேலும் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வேளாண் விரிவாக்க அலுவ-லர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தேவையான புதிய தொழில்நுட்பம், திட்டங்கள் குறித்து விளக்க உள்ளனர். புதிய தொழில்-நுட்பங்கள் மற்றும் வயல்வெளிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நேரடி தீர்வும் வழங்கப்படவுள்-ளது.இவ்வாறு, கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us