/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளி கொண்டாட்டம் கோவில்களில் வழிபாடு கரூர், நவ. 1- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி, காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கா

ADDED : நவ 01, 2024 01:26 AM
தீபாவளி கொண்டாட்டம்
கோவில்களில் வழிபாடு
கரூர், நவ. 1-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி, காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன.
அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று பொதுமக்கள் வழிபட்டனர்.
* சிந்தலவாடி, மகா மாரியம்மன் கோவிலில் இனிப்பு வகைகளை கொண்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்கதர்கள் வழிபாடு செய்தனர்.