/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர் தேர்வு நேர்காணல்
/
தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர் தேர்வு நேர்காணல்
தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர் தேர்வு நேர்காணல்
தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர் தேர்வு நேர்காணல்
ADDED : மே 31, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர்களுக்கான, நேர்க்காணல் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், பொறியாளர் அணிக்கு அமைப்பாளர்கள் தேர்வு, வரும் சட்டசபை தேர்தலில் பொறியாளர் அணி அமைப்பாளர்களின் பங்கு, தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை, பொதுமக்களிடம் கொண்டு செல்லுதல் குறித்து, கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளரும், எம்.எல்.ஏ., வுமான செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து பேசினார்.அப்போது, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் நந்தகுமார், எம்.எல்.ஏ., மாணிக்கம், மாநகர செயலாளர் கனகராஜ், பகுதி செயலாளர்கள் குமார், ராஜா, சுப்பிரமணி, ஜோதிபாசு உள்பட, பலர் பங்கேற்றனர்.