தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி அலுவலகம் திறப்பு

தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி அலுவலகம் திறப்பு

தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி அலுவலகம் திறப்பு


ADDED : பிப் 06, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., ஆபீசில், தகவல் தொழில்நுட்ப அணி அலுவலகம் திறக்கப்பட்டது. மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி

திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிர்வாகிகளுக்கு ஆலோனை வழங்கினார். நிகழ்ச்-சியில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்-பாளர் திலீபன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் கேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us