/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 26, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், கச்சேரி பிள்ளையார் கோவில் அருகே மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு, தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி
திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் நீர்மோர் வழங்கினார். நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சர-வணன், மண்டல தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.