sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் தி.மு.க., செயற் குழு கூட்டம்

/

கரூரில் தி.மு.க., செயற் குழு கூட்டம்

கரூரில் தி.மு.க., செயற் குழு கூட்டம்

கரூரில் தி.மு.க., செயற் குழு கூட்டம்


ADDED : ஆக 06, 2024 08:54 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலு வ ல கத்தில், நேற்று செயற் குழு கூட்டம் நடந் தது.மாவட்ட அவை தலைவர் ராஜேந் திரன் தலைமை வகித்தார்.

முன்னாள் முதல்வர் கரு ணா நிதி ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன் னிட்டு, அனைத்து இடங் க ளிலும், அவ ரது படத் திற்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத்தி நலத் திட்ட உத விகள் வழங்க வேண்டும். அருந் த தி யினர், 3 சத வீதம் உள் இட ஒ-துக் கீடு செல்லும் என்ற உச் ச நீ தி மன்ற தீர்ப் புக்கு, அதை பெற்று தந்த முதல்வர் ஸ்டாலி னிக்கு நன்றி தெரி விப் பது உள் பட பல் வேறு தீர் மா னங்கள் நிறை வேற்-றப் பட் டன.கூட் டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவ கா ம சுந் தரி, மாந கர செய லாளர் கன கராஜ், மேயர் கவிதா, பகுதி செய லர்கள் சுப் ர மணி, ஜோதி பாசு, குமார் உள் பட பலர் பங் கேற் றனர்.






      Dinamalar
      Follow us