/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வு; 565 பேர் ஆப்சென்ட்
/
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வு; 565 பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வு; 565 பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வு; 565 பேர் ஆப்சென்ட்
ADDED : அக் 27, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், அக். 27-
கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரி, புலியூர் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாதவை) தேர்வு நடந்தது.
அதில், மாவட்டத்திற்கு 1,084 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதில், தேர்வு செய்யப்பட்ட, 4 தேர்வு மையங்களில், 519 பேர் தேர்வு எழுதினார். 565 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஆய்வு சொய்தார்.