sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாட்டுக்கோழி விலை உயர்வு

/

நாட்டுக்கோழி விலை உயர்வு

நாட்டுக்கோழி விலை உயர்வு

நாட்டுக்கோழி விலை உயர்வு


ADDED : ஜூலை 15, 2024 01:02 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, பாப்பகாப்பட்டி, சேங்கல், புனவாசிப்-பட்டி, மகிளிப்பட்டி, மேட்டுப்பட்டி, சந்தியமங்கலம், வயலுார், சரவணபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், நாட்டுக்கோழிகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.

வளர்ந்த கோழிகளை, அருகில் உள்ள சந்தையூர், சேங்கல், உப்பிடமங்களம் ஆகிய பகு-திகளில் செயல்படும் வாரச்சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக நாட்டுக்கோழி வளர்ப்பு சரிவால், விற்ப-னைக்கு குறைவான கோழிகளையே விவசாயிகள் கொண்டு வந்-தனர். இதனால், கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ, 480 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 530 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடைகளில், கிலோ, 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us