sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நரிக்கட்டியூரில் குண்டும் குழியுமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி

/

நரிக்கட்டியூரில் குண்டும் குழியுமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி

நரிக்கட்டியூரில் குண்டும் குழியுமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி

நரிக்கட்டியூரில் குண்டும் குழியுமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி


ADDED : செப் 04, 2025 01:27 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நரிக்கட்டியூர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் அருகில் நரிக்கட்டியூர் பிரதான சாலையில், ஏராளமான வீடுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு நிறு-வனங்களில் வேலை செய்து வருகின்றனர். மேலும், தொழிற்-பேட்டை, சணப்பிரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகனங்கள் நரிக்கட்டியூர் பிரதான சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலை பல மாதங்களாக குண்டும், குழியு-மாக உள்ளது.

குறிப்பாக, சில இடங்களில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவ-ரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள்அவதிப்படுகின்-றனர். இந்த சாலை பகுதியில், புதிய தார்ச்சாலை அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us