/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 11, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர், டி.என்.பி.எல்., மெட்ரிக் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன துணை பொது மேலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
போதை பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பின், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.டி.என்.பி.எல்., பள்ளிகளின் இணை செயலாளர் தினகரன், பள்ளி துணை முதல்வர் உமாசந்திரன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.