ADDED : மார் 15, 2026 08:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் கலாராணி தலைமையில்,
தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், காஸ்
சிலிண்டர் தட்டுப்-பாட்டை சரி செய்யாத, மத்திய பா.ஜ., அரசை
கண்டித்தும், விரைவாக காஸ் சிலிண்டரை வினியோகம் செய்யக்கோரியும்
கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாக குழு
உறுப்பினர் இசாக், மாவட்ட நிர்வாகிகள் லட்சுமி காந்தன், மோகன்குமார்,
பாலகி-ருஷ்ணன், கார்த்திகேயன், ராஜேந்திரன், வடிவேலன் உள்பட பலர்
பங்கேற்றனர்.

