தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் அறுவடை பணி

கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் அறுவடை பணி

கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் அறுவடை பணி


ADDED : ஜன 21, 2026 11:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், கத்திரிக்காய் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்திப்பட்டி, அந்த-ரப்பட்டி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, பஞ்சப்பட்டி, குழந்-தைப்பட்டி, சரவணபுரம், பாப்பகாப்பட்டி, சிவாயம் ஆகிய பகு-திகளில் விவசாயிகள் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். செடிகளுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படு-கிறது. நடவு செய்யப்பட்ட கத்திரி செடிகளில் இருந்து, காய்கள் பறிக்கப்பட்டு உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்யப்படு-கிறது. கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us