/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மோதி யதில் முதி யவர் படு காயம்
/
டூவீலர் மோதி யதில் முதி யவர் படு காயம்
ADDED : ஆக 06, 2024 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அர வக் கு றிச்சி: அர வக் கு றிச்சி அருகே தொக் குப் பட்டி தொகு தியை சேர்ந் தவர் தங் கவேல், 65.
இவர் நேற்று காலை, 7:00 மணி ய ளவில் அர வக் கு றிச் சியில் இருந்து ராஜ புரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண் டி ருந்தார். தொக் குப் பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந் த போது, இதே பகு தியைச் சேர்ந்த கண்ணன், 35, என் பவர் வேக மாக ஓட்டி வந்த டூவீலர் தங் கவேல் மீது மோதி யது. இந்த விபத்தில் படு-காயம் அடைந்த தங் க வேலை மீட்டு, திருச்சி அரசு மருத் து வ ம னையில் அனு ம-தித் தனர். தங் கவேல் சகோ தரி வீராயி அளித்த புகார் படி, சின் ன தா ரா புரம் போலீசார் விசா ரித்து வரு கின் றனர்.