தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பா.ஜ., அலுவலகத்தில் தேர்தல் பயிலரங்கம்

பா.ஜ., அலுவலகத்தில் தேர்தல் பயிலரங்கம்

பா.ஜ., அலுவலகத்தில் தேர்தல் பயிலரங்கம்


ADDED : செப் 09, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், பிரதமர் மோடி பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பாக பயிலரங்கம் நடந்தது.

மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, சக்திவேல் முருகன், ஆறுமுகம், இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us