/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
/
தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 22, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறை சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில், 30 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 200 க்கும் மேற்பட்ட பணியாளர்களை, நிறுவன பணிக்கு தேர்வு செய்தனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலர் இந்திரா தேவி உள்ளிட்ட, அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.