sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

/

பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு


ADDED : டிச 26, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: பைக் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அடுத்த சின்னான்கோன் கழுத்-துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 40, விவசாய கூலி தொழிலாளி. தான் வளர்த்து வரும் செம்மறி ஆடுகளை, தோகை-மலை பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவதற்காக, நிலம் பார்க்க தனக்கு சொந்தமான பஜாஜ் பிளாட்டினா பைக்கில் நேற்று முன்-தினம் காலை 6:30 மணியளவில் சென்றார்.

திருச்சி நெடுஞ்சாலையில் பேரூர் பிரிவு ரோடு அருகே சென்ற-போது, கூடலுார் பகுதியில் இருந்து தோகைமலை நோக்கி வந்த அசோக் லைலேண்ட் லாரி, பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார்.

தோகைமலை போலீ சார் சடலத்தை கைப்பற்றி, உடல் கூறு ஆய்-வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். சுரேஷ் மனைவி பானுமதி, 34, கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் விபத்து ஏற்படுத்திய அசோக் லைலேண்ட் லாரி டிரைவர் புலியூர் வாத்தியார் காலனியை சேர்ந்த சேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us