தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விஷம் குடித்த விவசாயி சாவு

விஷம் குடித்த விவசாயி சாவு

விஷம் குடித்த விவசாயி சாவு


ADDED : நவ 10, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழ தாளியாம்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார், 43; விவசாய கூலித்-தொழிலாளி. இவரது மனைவி யோகா, 39; சாலை விபத்தில், சர-வணகுமாருக்கு, இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்-யப்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது கால் வலியால் அவதிப்-பட்டு வந்தார்.

கடந்த, 8ல் வலி அதிகரித்ததால், விவசாய நிலத்துக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர்.

பின், மேல் சிகிச்சைக்காக, திருச்சி தனியார் மருத்துவமனை-யிலும், தொடர்ந்து, திருச்சி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்று முன்தினம் இரவு, சரவண-குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மனைவி யோகா, 39, கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us