தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்


ADDED : ஜூன் 21, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், தென்னிலை அருகே, தந்தையை காணவில்லை என, போலீசில் மகள் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், தென்னிலை வடக்கு கோவிலுார் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 62; இவர் கடந்த மே, 5ல் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.

இதுவரை வீடு திரும்வில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் துரைசாமி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மகள் சிவகாமி, 38; போலீசில் புகார் செய்தார். தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us