தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தந்தை மாயம்மகன் புகார்

தந்தை மாயம்மகன் புகார்

தந்தை மாயம்மகன் புகார்


ADDED : ஏப் 28, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை : குளித்தலை அடுத்த ஆர்த்தி மலை பஞ்சாயத்து, மேல புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 26. இவரது தந்தை முருகேசன் கடந்த 24 மதியம், 12:00 மணியளவில் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கும் போகவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது தந்தையை காணவில்லை என, சரவணன் கொடுத்த புகாரின் படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us