/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் காய்ந்த புல்வெளியில் தீ விபத்து
/
சாலையோரம் காய்ந்த புல்வெளியில் தீ விபத்து
ADDED : ஜூலை 05, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, சின்னார்பாளையம் பகுதி சாலையோரம் காய்ந்த புல்வெளிகள் அதிகம் உள்ளன. சாலையின் மேற்பரப்பில் செல்லும் மின் ஒயரில், லாரி ஒன்று நேற்று மதியம் உரசியபடி சென்றது.
இதனால் ஒயரில் தீப்பொறி ஏற்பட்டு காய்ந்த புல்வெளியில் விழுந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.