தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தோட்டத்தில் தீ விபத்து

தோட்டத்தில் தீ விபத்து

தோட்டத்தில் தீ விபத்து


ADDED : பிப் 14, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் மாவட்டம், நடையனூர் அருகே சொட்-டையூர் பகுதியை சேர்ந்தவர் கவுசிக், 35. விவ-சாயி. இவரது தோட்டத்தில், சவுக்கு கன்றுகளை வைத்து வளர்ப்பதற்காக, பிளாஸ்டிக் பாக்ஸ்-களை வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில், தோட்டத்தில் அடுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பாக்ஸ்கள் நேற்று முன்தினம் எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுடன் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் வேக-மாக பிளாஸ்டிக் பாக்ஸ்கள் எரிந்து கொண்டிருந்-ததால் தீயணைப்பு

நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தீயை கட்டுப்படுத்தி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பர-வாமல் தடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us