sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்து

/

பள்ளப்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்து

பள்ளப்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்து

பள்ளப்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்து


ADDED : ஜூலை 15, 2024 01:02 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் இருந்து லிங்கமநாயக்கன்-பட்டி செல்லும் சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது.

இதன் அருகில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், பெண்கள் அரபி கல்லுாரியும் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், நக-ராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி மளமள-வென எரிய தொடங்கியது. இதனால் அருகே வசிக்கும் மக்கள் பீதியடைந்து, அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கொளுந்து விட்டு எரிந்த தீயை அரை மணி நேரம் போராடி கட்-டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்-பட்டது.






      Dinamalar
      Follow us