/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தியாகி வீரன் சுந்தரலிங்கனார்பிறந்த நாள் மலர் அஞ்சலி
/
தியாகி வீரன் சுந்தரலிங்கனார்பிறந்த நாள் மலர் அஞ்சலி
தியாகி வீரன் சுந்தரலிங்கனார்பிறந்த நாள் மலர் அஞ்சலி
தியாகி வீரன் சுந்தரலிங்கனார்பிறந்த நாள் மலர் அஞ்சலி
ADDED : ஏப் 17, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை, சுங்ககேட்டில் த.வெ.க., கரூர் கிழக்கு மாவட்டம் சார்பில், தியாகி வீரன் சுந்தரலிங்கனாரின், 255 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் கிழக்கு மாவட்ட செயலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். குளித்தலை நகர செயலர் விஜய், இளைஞரணி செயலர் காமராஜ், பொறுப்பாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.