தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு


ADDED : பிப் 16, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: நாடு முழுவதும் நேற்று, மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்-பட்டது. மேலும், நேற்று சுப முகூர்த்தம் தினம் என்பதால் திரு-மணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தன.

அதையொட்டி, நேற்று கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள, பூ மார்க்-கெட்டில் பொதுமக்கள் பூக்களை வாங்க குவிந்தனர். அப்போது, ஒரு கிலோ மல்லிகை பூ, 2,000 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரம், 800 ரூபாய் முதல், 1,200 ரூபாய் வரை விற்பனையானது.இதேபோல், முல்லை பூ ஒரு கிலோ, 1,500 ரூபாய், ஜாதி-மல்லி, 1,300 ரூபாய், ரோஜா, 300 ரூபாய், சம்பங்கி, 300 ரூபாய், செவ்வந்தி, 150 ரூபாய், மரிக்கொழுந்து ஒரு கட்டு, 100 ரூபாய், துளசி, நான்கு கட்டு, 60 ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us