ADDED : மே 06, 2025 02:08 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:
குளித்தலை, மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து வருகிறது. மாரியம்மனுக்கு பூக்களை வாகனங்களில் கொண்டு வருவதற்கு, 41பேர் முறையாக அனுமதி பெற்றனர். இதில், 37 வாகனங்களில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.
விழாவில் திருத்தேர் வடம் பிடித்தல். தீ மிதித்தல். பெரிய பால் குடம் விழா, அரண்மனை மாவிளக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
