/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு அமைப்பாளர் மாயம்;கணவர் புகார்
/
சத்துணவு அமைப்பாளர் மாயம்;கணவர் புகார்
ADDED : மே 10, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை அடுத்த, சின்னயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு, 35, டிரைவர்.
இவரது மனைவி திவ்யா, 25. அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியில் உள்ளார். கடந்த, 6ல் தங்கவேலு வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த திவ்யா வெளியே சென்று வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து தங்கவேலு கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்துணவு அமைப்பாளரை தேடி வருகின்றனர்.