தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்

தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்

தேவாலயத்தில் தேர் இழுத்த வெளிநாட்டு மாணவர்கள்


ADDED : பிப் 05, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, சின்ன எலச்சிபாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கார்மேல் கிருபாகரன் தலைமையில் தேர் பவனி நடந்தது.

விழாவில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த இறை மக்கள் கலந்துகொண்டு அந்தோணியாரை வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us