தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வெள்ளியணையில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

வெள்ளியணையில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

வெள்ளியணையில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா


ADDED : நவ 15, 2025 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: வெள்ளியணை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விலை-யில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

கரூர் மாவட்டத்தில், 6,635 அரசு பள்ளி மாணவர், மாணவிய-ருக்கு 2025-26ம் கல்வியாண்டுக்கான, விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவி ல், 94 மாணவி-யருக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் தங்கவேல் வழங்-கினார்.அப்போது, கிருஷ்ணராயபுரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சிவகாம சுந்தரி, கல்வி அலுவலர் ராஜூ உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us