தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


ADDED : பிப் 07, 2026 09:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி 79 மாணவ, மாணவியர், தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 136 மாணவ மாணவியர், குருணிகுளத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 135 மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள். ஆசிரியர்கள். அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us