sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்

/

இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்


ADDED : மார் 08, 2026 09:05 AM

Google News

ADDED : மார் 08, 2026 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்:கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், இலவச கண் மருத்துவ பரிசோ-தனை முகாம் லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் நடந்தது.

மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மக்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோ-தனை முகாம் நடத்தப்பட்டது.இதில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோத-னைகளும் பார்க்கப்பட்டது. கரூர் அரசன் கண் மருத்துவமனை மருத்துவ டாக்டர் இளங்கதிர், மக்களுக்கு கண் மருத்துவ சிகிச்சை பரிசோதனை மேற்கொண்டார். லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு, சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்டவர்கள் இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us