sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

/

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 17, 2025 02:13 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், 'வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம், நாளை நடக்கிறது' என, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே, பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம், நாளை நடக்கிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், நேரடியாக பயிற்சி தினத்தில் காலை, 10:30 மணிக்கு வந்து பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, அலுவலக தொலைபேசி எண், 04324-294335 மற்றும் மொபைல் எண், 7339057073 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us