/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., சார்பில் இலவச மருத்துவ முகாம்
/
டி.என்.பி.எல்., சார்பில் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஆக 03, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: டி.என்.பி.எல்., (புகழூர் காகித ஆலை) சார் பில், 294 வது இலவச மருத்துவ முகாம் நடந்தது.காகித ஆலையை சுற்றியுள்ள ஓனவாக் கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன் புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதி களில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
காகித ஆலையின் டாக்டர்கள், 200 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.