தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முயல் வளர்ப்பு குறித்து இன்று இலவச பயிற்சி

முயல் வளர்ப்பு குறித்து இன்று இலவச பயிற்சி

முயல் வளர்ப்பு குறித்து இன்று இலவச பயிற்சி


ADDED : ஆக 21, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் அருகே, முயல் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் இன்று (21ல்)நடக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு முயல் வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

அதில், முயல் வளர்ப்பு முறைகள், முயல் வீட்டமைப்பு, தீவன மேலாண்மை உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் பல்கலை கழக பேராசிரியர்களால், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் விவசாயிகளுக்கு நடத்தப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 04324-294335, 73390-57073 ஆகிய எண்களில் ஆர்வம் உள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us