/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை, தோகைமலை யூனியன்களில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம்

ADDED : அக் 03, 2024 07:28 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, நல்லுார் பஞ்., அலுவலகம் முன் காந்திஜெயந்தியொட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம் பஞ்., தலைவர் கலா தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை, வருவாய், பொது பணித்-துறை, யூனியன் அலுவலர்கள் தங்களது துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து பேசினர். பஞ்., உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்-டனர்.
இதேபோல், பொய்யாமணி பஞ்., அக்ரஹா-ரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு பஞ்., தலைவர் பாலன் தலைமை வகித்தார். இதேபோல் தோகைமலை யூனியன் 20 பஞ்., தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்-றது.
பஞ்., துணைத்தலைவர்கள், யூனியன் அலுவ-லர்கள், வார்டு உறுப்பினர்கள், பஞ்., செயலா-ளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.