தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் அவஸ்தை

சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் அவஸ்தை

சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் அவஸ்தை


ADDED : ஆக 13, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாநகராட்சியை அடுத்து, காதப்பாறை கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் பல சாலைகளில் குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர்.

பலமுறை பஞ்., நிர்-வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என, அப்-பகுதி மக்கள் புலம்புகின்றனர். மழை பெய்யும் போது, தேங்கியுள்ள குப்பையில் இருந்து துர்-நாற்றம்

வீசுகிறது.

கிராம பஞ்., பகுதியில் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளதால், குவிந்துள்ள குப்பையை அகற்ற பஞ்., நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us